வடகொரியாவுக்கு ஐநா அனுப்ப முடிவு செய்த தடுப்பூசிகளை வேண்டாம் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் ஸ்டைலில் கொரோனாவை கட்டுப்படுத்துவோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

North Korean President Kim Jong Un rejects Coronavirus vaccine offer as he wants to deal in our style.

#NorthKorea
#KimJongUn
#CoronaVaccine